Photo of Panagam by kamala shankari at BetterButter
201
2
0.0(0)
0

பானகம்

Mar-21-2018
kamala shankari
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பானகம் செய்முறை பற்றி

Suitable for summer

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெல்லம் 1/2 கப்
  2. எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி
  3. ஏலக்காய் தூள் 1/2 தேக்கரண்டி
  4. சுக்கு தூள் 1/2 தேக்கரண்டி
  5. தண்ணீர் 2 கப்
  6. ஐஸ் கட்டி தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெல்லத்தை தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்
  2. மற்ற பொருட்கள் வெல்லத்துடன் கலந்து பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்