Photo of Masala tea by Surya Rajan at BetterButter
599
2
0.0(0)
0

மசாலா டீ

Mar-21-2018
Surya Rajan
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

மசாலா டீ செய்முறை பற்றி

புத்துணர்ச்சி அளிக்கும் பானம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. இஞ்சி : ½ இன்ச்
  2. பட்டை சிறியது
  3. கிராம்பு : 1
  4. ஏலக்காய் : 1
  5. டீ தூள் : 1 ஸ்பூன்
  6. பால் : 150 ml
  7. சர்க்கரை : ¾ ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பால் உடன் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும்
  2. மற்றொரு பாத்திரத்தில் டீ தூள், ஏலக்காய் , பட்டை, கிராம்பு, துருவிய இஞ்சி தண்ணீர் சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விடவும்
  3. பின் அதனை வடிகட்டி பாலுடன் கலந்து குடிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்