குழிபணியாரம் | Kuzhipaniyaram in Tamil

எழுதியவர் Nirmala Gurunathan  |  29th Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Kuzhipaniyaram by Nirmala Gurunathan at BetterButter
குழிபணியாரம்Nirmala Gurunathan
  • ஆயத்த நேரம்

    40

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

10

0

குழிபணியாரம் recipe

குழிபணியாரம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Kuzhipaniyaram in Tamil )

  • பச்சரிசி 1 கப்
  • உளுத்தம்பருப்பு 1/4 கப்
  • கையளவு கொத்துமல்லி இலைகள்
  • கொஞ்சம் கரிவேப்பிலை
  • 2-3 பச்சை மிளகாய்
  • 1 தேக்கரண்டி பெருங்காயம்
  • சுவைக்கேற்ற உப்பு
  • தேவையான அளவு உப்பு

குழிபணியாரம் செய்வது எப்படி | How to make Kuzhipaniyaram in Tamil

  1. அரிசியையும் பருப்பையும் 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  2. அதன்பிறகு அரிசியோடு பருப்பு சேர்த்து கொத்துமல்லி, கரிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  3. இப்போது தெவையான உப்பு சேர்க்கவும். கடாயில் ஒரு தேக்கர்ணடி எண்ணெய் சேர்த்து சூடுபடுத்தி கடுகு சேர்த்து தாளிக்கவும். அடுப்பை நிறுத்தவும்.
  4. இந்தத் தாளிப்பை சாந்துக் கலவையில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  5. பணியாற பாத்திரத்தை எடுத்து பணியாறத்தைத் தயாரிக்கவும்.
  6. சூடாகப் பரிமாறவும், சிறப்பான ருசிக்கு!

எனது டிப்:

வெங்காயத்தை நறுக்கும்போது கழுவி நறுக்கினால் கண்கள் எரியாது.

Reviews for Kuzhipaniyaram in tamil (0)