Photo of Instant kozhukattai by kamala shankari at BetterButter
476
2
0.0(1)
0

Instant kozhukattai

Mar-22-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி மாவு 1 கப்
  2. தண்ணீர் தேவையான அளவு
  3. உப்பு
  4. மிளகாய் வற்றல் 2
  5. மிளகு தூள் 1 தேக்கரண்டி
  6. தேங்காய் துருவல் 1/2 கப்

வழிமுறைகள்

  1. அரிசி மாவில் கொதிக்கும் நீர் விட்டு கட்டியாக பிசைந்து கொள்ளவும்
  2. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
  3. இட்லி தட்டில் வைத்து வேகவைத்து எடுக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு மிளகாய் வற்றல் கறிவேப்பிலை தாளித்து கொள்ளவும்
  5. அதன் மேல் வேகவைத்து கொழுக்கட்டை உப்பு தேங்காய் சேர்த்து நன்கு கிளறவும்
  6. மிளகு தூள் தூவி பறிமாரவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maritta Felix
Mar-23-2018
Maritta Felix   Mar-23-2018

Traditional recipe and good plating

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்