BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Broccoli Peas Pulao

Photo of Broccoli Peas Pulao by Sowmya Sundar at BetterButter
0
2
5(1)
0

Broccoli Peas Pulao

Mar-22-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Broccoli Peas Pulao செய்முறை பற்றி

புரோக்கோலி மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து செய்யலாம் இந்த சுவையான புலாவ். புரோக்கோலியில் விட்டமின் சி,ஏ,கால்சியம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு பிடித்தமான முறையில் இதை போல் மசாலா அதிகம் இல்லாமல் செய்து கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • భారతీయ
  • ప్రెజర్ కుక్
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புரோக்கோலி -1 கப்
  2. பச்சை பட்டாணி-1/4 கப்
  3. பாஸ்மதி /சீரகசம்பா அரிசி-1 1/4 கப்
  4. தண்ணீர் -2 1/2 கப்
  5. வெங்காயம்-1
  6. பச்சை மிளகாய்-2
  7. புதினா இலை-ஒரு பிடி
  8. சீரகம்-1 டீஸ்பூன்
  9. பிரிஞ்சி இலை -1
  10. இஞ்சி -1துண்டு
  11. பூண்டு-3 பல்
  12. கரம் மசாலா தூள்-1/2 டீஸ்பூன்
  13. மிளகு தூள்-1/2 டீஸ்பூன்
  14. உப்பு தேவையான அளவு
  15. எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
  16. நெய்-1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. புரோக்கோலியை கொதிக்கும் தண்ணீர் விட்டு ஐந்து நிமிடம் வரை ஊற விட்டு தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்
  2. பின்னர் அதை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாய் இஞ்சி மற்றும் பூண்டு மூன்றும் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. குக்கரில் நெய், எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் பிரிஞ்சி இலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  4. பின்னர் அதனுடன் புரோக்கோலி, பச்சை பட்டாணி,புதினா,கரம் மசாலா மற்றும் மிளகு தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்
  5. அரிசியை களைந்து அதில் சேர்த்து இரண்டு நிமிடம் வறுக்கவும். உப்பு மற்றும் தண்ணீர் விட்டு குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். மிதமான தீயில் வைத்து கொள்ள வேண்டும்.
  6. கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Deepa Srivatsan
Mar-22-2018
Deepa Srivatsan   Mar-22-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்