வீடு / சமையல் குறிப்பு / முருங்கைக்கீரை சூப்

Photo of Muringa leaves soup by Selvi Sasikumar at BetterButter
505
4
0.0(0)
0

முருங்கைக்கீரை சூப்

Mar-22-2018
Selvi Sasikumar
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முருங்கைக்கீரை சூப் செய்முறை பற்றி

நிறைந்த சத்துக்கள் அடங்கியது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஒரு கைப்பிடி அளவு முருங்கைக்கீரை
  2. தக்காளி 1
  3. சின்ன வெங்காயம் 8
  4. பூண்டு 5
  5. சீரகம் 1 ஸ்பூன்
  6. சோம்பு 1ஸ்பூன்
  7. மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
  8. மிளகு பொடித்து 1ஸ்பூன்
  9. உப்பு 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் மிளகு,உப்பு தவிர எல்லா பொருட்களையும் போட்டு 1லிட்டர் தண்ணீர் விட்டு 5 விசில் விடவும்.
  2. ப்ரஷர் இறங்கியதும் உப்பு போட்டு ஒரு கீரை மத்தால் நன்கு கடையவும்.
  3. வடிகட்டி மிளகுத்தூள் சேர்த்துபரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்