வீடு / சமையல் குறிப்பு / வாட்டர்மெலான் மில்க் ஷேக்

Photo of Watermelon milkshake by Surya Rajan at BetterButter
285
3
0.0(0)
0

வாட்டர்மெலான் மில்க் ஷேக்

Mar-22-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

வாட்டர்மெலான் மில்க் ஷேக் செய்முறை பற்றி

வாட்டர்மெலான் மில்க் ஷேக்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தர்பூசணி துண்டுகள் விதை நீக்கியது : 1 கப்
  2. குளிரவைத்த பால் : 100 ml
  3. சர்க்கரை : 2 ஸ்பூன்  

வழிமுறைகள்

  1. மிக்ஸி ஜாரில் தர்பூசணி துண்டுகள், பால், சர்க்கரை  சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்
  2. பின் வடிகட்டி அல்லது வடிக்கட்டாமல் அப்படியே குடிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்