வீடு / சமையல் குறிப்பு / முட்டை போண்டா

Photo of Egg bonda by Surya Rajan at BetterButter
928
4
0.0(0)
0

முட்டை போண்டா

Mar-22-2018
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டை போண்டா செய்முறை பற்றி

முட்டை போண்டா

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை : 2
  2. எண்ணெய்
  3. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
  4. மிளகாய் தூள் : ½ ஸ்பூன்
  5. கடலை மாவு : 5 ஸ்பூன்
  6. உப்பு
  7. வெங்காயம் : 1
  8. இஞ்சி பூண்டு விழுது : ½ ஸ்பூன்
  9. சீரகம் : ½ ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முட்டையை வேக வைத்து எடுக்கவும், இரண்டாக வெட்டி மஞ்சள் கருவினை தனியே எடுக்கவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் சூடு செய்து வெங்காயம் சீரகம் மிளகாய்தூள் , மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
  3. பின் உப்பு , மஞ்சள் கரு சேர்த்து கிளறி ஆஃப் செய்யவும்
  4. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு , மிளகாய் தூள் , உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக எடுத்து கொள்ளவும்
  5. பின் தயார் செய்த கலவையை வெள்ளை கருவில் ஸ்டப் செய்து கடலைமாவு கலவையில் தோய்த்து சூடான எண்ணையில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்