வீடு / சமையல் குறிப்பு / முருங்கை சாம்பார்

Photo of Drumstick sambhar by kamala shankari at BetterButter
315
2
0.0(0)
0

முருங்கை சாம்பார்

Mar-22-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முருங்கை சாம்பார் செய்முறை பற்றி

Traditional dish of south india

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முருங்கக்காய் 2
  2. புளி கரைசல் 1 கப்
  3. துவரம் பருப்பு 1 கப்
  4. சின்ன வெங்காயம் 5
  5. உப்பு
  6. சாம்பார் பொடி 2 தேக்கரண்டி
  7. மல்லி இலை சிறிது
  8. எண்ணெய் தாளிக்க

வழிமுறைகள்

  1. முருங்கை நீளமாக நறுக்கி கொள்ளவும்.
  2. புளி கரைசல் எடுத்து கொள்ளவும். அதில் முருங்கைகாய் மஞ்சள் தூள் சாம்பார் பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  3. துவரம் பருப்பு குக்கரில் குழைய வேகவைத்து எடுக்கவும்
  4. தேங்காய் சீரகம் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  5. முருங்கை வெந்ததும் பருப்பு தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும்
  6. மல்லி இலை தூவி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்