வீடு / சமையல் குறிப்பு / துளசி டிலைட்

Photo of Tulusai delight by kamala shankari at BetterButter
308
2
0.0(0)
0

துளசி டிலைட்

Mar-22-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

துளசி டிலைட் செய்முறை பற்றி

Healthy and chill for summer

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தர்பூசணி 1/2 கப்
  2. அன்னாசி பழம் 1/2 கப்
  3. சர்க்கரை 1 தேக்கரண்டி
  4. ஆரஞ்சு 1/2 கப்
  5. துளசி இலை 10
  6. எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பழம் சர்க்கரை எலுமிச்சை சாறு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  2. தேவைபட்டால் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்
  3. வடிகட்டி ஐஸ் கட்டி சேர்த்து பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்