வீடு / சமையல் குறிப்பு / தக்காளி புதினா சட்னி

Photo of Mint tomato chutney by T.n. Lalitha at BetterButter
624
2
0.0(0)
0

தக்காளி புதினா சட்னி

Mar-22-2018
T.n. Lalitha
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

தக்காளி புதினா சட்னி செய்முறை பற்றி

தக்காளி புதினா சட்னி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. தக்காளி - 2
  2. புதினா - சிறிது
  3. பச்சை மிளகாய் - 2
  4. இஞ்சி - சிறு துண்டு
  5. உப்பு - 2 தேக்கரண்டி
  6. எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
  7. உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
  8. பெருங்காயம் - வாசனைக்கு

வழிமுறைகள்

  1. புதினா,கொத்தமல்லித்தழைகளை அலசி வைக்கவும். தக்காளி, இஞ்சி இவைகளை நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாயை வறுத்து தனியாக வைக்கவும். பின் இஞ்சி, தக்காளியை போட்டு 10 நிமிடம் வதக்கவும்.
  2. வதங்கியதும் புதினா தழைகளை போட்டு வதக்கி, ஒரு பிரட்டு பிரட்டி எடுக்கவும்.
  3. ஆறியதும் மிக்ஸியில் உப்பு சேர்த்து தன்ணீர் விடாமல் கரகரப்பாக அரைக்கவும். சுவையான தக்காளி புதினா சட்னி ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்