வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு லட்டு

Photo of Horsegram laddu by Dhibiya Anand at BetterButter
610
3
0.0(0)
0

கொள்ளு லட்டு

Mar-22-2018
Dhibiya Anand
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு லட்டு செய்முறை பற்றி

Healthy horsegram laddu

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கொள்ளு பருப்பு : 150 gm ( 1 கப்)
  2. வெல்லம் : 1/2 கப்
  3. ஏலக்காய் : 3

வழிமுறைகள்

  1. கொள்ளு பருப்பை வறுத்து நன்கு வேக வைத்து கொள்ளவும்
  2. வெல்லத்தை பொடித்து வைத்து கொள்ளவும்
  3. மிக்ஸியில் கொள்ளுடன் வெல்லம் ஏலக்காய் சேர்த்து அரைத்து உருண்டை பிடித்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்