வீடு / சமையல் குறிப்பு / பச்சைபயிறு சாதம்

Photo of GREEN GRAM RICE by Selvi Sasikumar at BetterButter
513
3
0.0(0)
0

பச்சைபயிறு சாதம்

Mar-22-2018
Selvi Sasikumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பச்சைபயிறு சாதம் செய்முறை பற்றி

இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சைபயிறு 100கிராம்
  2. சீரகச்சம்பா 300கிராம்
  3. காரட் 1
  4. தேங்காய்பால் 1 கப்
  5. நெய் 4 ஸ்பூன்
  6. உப்பு 1 1/2 ஸ்பூன்
  7. மஞ்சள்தூள் 1/2ஸ்பூன்
  8. அரைக்க
  9. தக்காளி 2
  10. பல்லாரி 1
  11. பச்சமிளகாய் 2
  12. இஞ்சி 1ஞ்
  13. புதினா 15 இலை
  14. பூண்டு 4 பல்
  15. ஏலக்காய் 3
  16. கிராம்பு 2
  17. பட்டை 1ஞ்
  18. சீரகம் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரிசி, பயறு இரண்டையும் கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. அரைக்க கொடுத்த பொருட்களை விழுதாக தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
  3. குக்கரில் நெய் விட்டு காய்ந்ததும் அரைத்தவிழுதை சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
  4. பின் காரட்,அரிசி,பயறு,உப்பு மஞ்சள்தூள் கலந்து கிளறவும். 1கப் தேங்காய்பால் ஊற்றி ,தண்ணீர் 1கப்சேர்த்து ஊற்றி 3 விசில் விட்டு இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்