வீடு / சமையல் குறிப்பு / கேழ்வரகு தோசை

Photo of Ragi Dosa by Munsila Fathima at BetterButter
291
3
0.0(0)
0

கேழ்வரகு தோசை

Mar-22-2018
Munsila Fathima
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேழ்வரகு தோசை செய்முறை பற்றி

இரும்பு சத்து, கால்சியம், கார்போஹைட்ராட், பைபர் சத்து நிறைந்த கேழ்வரகு வளரும் குழந்தைகளுக்கு மிக நல்லது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேழ்வரகு மாவு - 1கப்
  2. ரவை - 1/2 கப்
  3. மோர் - 1 கப்
  4. நறுக்கிய :
  5. பச்சை மிளகாய்
  6. மல்லி இலை
  7. இஞ்சி
  8. கருவேப்பிலை
  9. வெங்காயம்
  10. தேவைக்கு:
  11. உப்பு
  12. தண்ணீர்

வழிமுறைகள்

  1. கேள்வரகுடன் ரவை, மோர், பச்சை மிளகாய், வெங்காயம், மல்லி இலை, கருவேப்பிலை, தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வையுங்கள்
  2. மாவு நீராக இருக்க வேண்டும். தேவை என்றால் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள்.
  3. இப்போது தோசை கடாய் சூடேறியதும் மாவை மெல்லியதாக ஊற்றுங்கள்.
  4. ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு மறு பக்கத்தையும் வேக விடுங்கள்.
  5. மொறு மொறு வென்று சுட்டு எடுங்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்