வீடு / சமையல் குறிப்பு / அடைத்த கத்தரிக்காய்

Photo of Bharwa Baingan by Anjana Chaturvedi at BetterButter
5542
650
4.6(0)
0

அடைத்த கத்தரிக்காய்

Jul-31-2015
Anjana Chaturvedi
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • உ.பி
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 15 பிஞ்சு கத்தரிக்காய்
  2. 1/2 கப் புதிய கொத்தமல்லி
  3. 2 தேக்கரண்டி உலர்ந்த மாங்காய் தூள்
  4. 2 தேக்கரண்டி சிகப்பு மிளகாய்த்தூள்
  5. 3.5 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்/ தனியா தூள்
  6. 1 தேக்கரண்டி உப்பு
  7. 1.5 தேக்கரண்டி பெருஞ்சிரகம்/ சோம்பு
  8. 5.5 தேக்கரண்டி கடுகு எண்ணெய்
  9. 1/4 டீக்கரண்டி பெருங்காயம்
  10. 1/2 டீக்கரண்டி சீரகம்

வழிமுறைகள்

  1. கத்தரிக்காய்யை கழுவி துணியால் துடைத்துக் கொள்ளவும். கூர்மையான கத்தியைக் கொண்டு 2 அல்லது 4 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். கடினமான மற்றும் பரந்த கடாயில் எண்ணெய்யை ஊற்றி புகைவரும் அளவிற்கு சூடுசெய்து பின்பு அதனை ஆறவைத்து கொள்ளவும்.
  2. ஒரு கிண்ணத்தில் மாங்காய் தூள், உப்பு, மஞ்சள்தூள், கொத்தமல்லி தூள், சிகப்பு மிளகாய் தூள், நொறுக்கப்பட்ட பெருஞ்சீரகம் மற்றும் சீரகம் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
  3. சூடாண எண்ணெயில் சீரகம் சேர்க்கவும், அது வெடித்து வரும்போது, ஒரு சிற்றிகை மஞ்சள் தூள். 1/4 டீக்கரண்டி உப்பு சேர்த்து கிளறிக் கொள்ளவும். பிறகு கடாயில் மசாலா சேர்த்த கத்திரிக்காயை போடவும் (சூடு செய்த கடுகு எண்ணெய் இருந்த பாத்திரத்தில்)
  4. 2 தேக்கரண்டி மீதமுள்ள மசாலாவை கத்தரிக்காயின் மேல் தூவிக் கொள்ளவும். கடாயை நன்கு மூடி குறைந்த வெப்பத்தில் வேகவிடவும். மெதுவாக கிளறிவிடவும், பிறகு கத்தரிக்காய்யை 2-3 முறை திருப்பிவிட்டு முழுமையாக வேகவிடவும். இதை ரொட்டி, பூரி அல்லது பருப்பு சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்