வீடு / சமையல் குறிப்பு / முத்து மிக்ஸர்

Photo of Pearl mixture by kamala shankari at BetterButter
335
2
0.0(0)
0

முத்து மிக்ஸர்

Mar-22-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முத்து மிக்ஸர் செய்முறை பற்றி

Rich in taste

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஜவ்வரிசி 2 கப்
  2. கொப்பரை துண்டு 1/4 கப்
  3. பொட்டு கடலை 1/4 கப்
  4. முந்திரி 10
  5. காய்ந்த திராட்சை 15
  6. வேர்க்கடலை 1/4 கப்
  7. கறிவேப்பிலை சிறிது
  8. மஞ்சள் தூள் தேவையான அளவு
  9. எண்ணெய்
  10. உப்பு

வழிமுறைகள்

  1. எண்ணெய் காயவைத்து ஜவ்வரிசி சிறிது சிறிதாக பொரித்து எடுக்கவும்
  2. சூட்டுடன் மஞ்சள் தூள் கலந்து வைக்கவும்
  3. அதே எண்ணெயில் வேர்க்கடலை முந்திரி திராட்சை பொரித்து எடுக்கவும்
  4. கடைசியில் கறிவேப்பிலை பொரித்து எடுக்கவும்
  5. அனைத்தயும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டால் மிக்ஸர் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்