வீடு / சமையல் குறிப்பு / க்ரீன் தோசை

Photo of Green dosa by kamala shankari at BetterButter
483
2
0.0(0)
0

க்ரீன் தோசை

Mar-22-2018
kamala shankari
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

க்ரீன் தோசை செய்முறை பற்றி

Mesmerise with taste when had hot

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புழுங்கள் அரிசி 2 கப்
  2. உளுந்து 1/4 கப்
  3. கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
  4. துவரம் பருப்பு 1 தேக்கரண்டி
  5. வெந்தயம் 1/2 தேக்கரண்டி
  6. புதினா மல்லி 1 கட்டு
  7. இஞ்சி 1 துண்டு
  8. மிளகாய் 4
  9. வெண்ணெய் 1/2 கப்
  10. உப்பு

வழிமுறைகள்

  1. அரிசி பருப்பு வெந்தயம் ஆகியவற்றை 2 மணி நேரம் ஒன்றாக ஊறவைத்து எடுக்கவும்
  2. புதினா மல்லி இலை நன்றாக சுத்தமாக கழுவி கொள்ளவும்
  3. ஊறவைத்து அரிசியுடன் புதினா மல்லி இஞ்சி பச்சை மிளகாய் உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  4. தோசை கல்லில் ஊற்றி வெண்ணெய் தடவி வேகவைத்து எடுக்கவும். சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்