வீடு / சமையல் குறிப்பு / வெனிலா ஒரியோ மில்க் ஷேக்

Photo of Vanilla oreo milk shake by Jayanthi kadhir at BetterButter
209
1
0.0(0)
0

வெனிலா ஒரியோ மில்க் ஷேக்

Mar-23-2018
Jayanthi kadhir
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

வெனிலா ஒரியோ மில்க் ஷேக் செய்முறை பற்றி

Kids favorite

செய்முறை டாக்ஸ்

  • கோல்ட் டிரிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. ஒரியோ பிஸ்கட் 6
  2. வெனிலா ஐஸ் கிரீம் 1 கப்
  3. சாக்கலேட்டு சிரப் 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் பிஸ்கட்ஐ அதில் இருக்கும் கிரீம் நீக்கவும்
  2. பிறகு 3 பிஸ்கட்ஐ பொடிக்கவும்
  3. மிக்ஸியில் வெனிலா ஐஸ் கிரீம் மற்றும் மீதி உள்ள 3 பிஸ்கட் சேர்த்து அரைத்து எடுக்கவும்
  4. ஒரு கோப்பையில் அதை சுற்றி சாக்கலேட்டு சிரப் ஊற்றி அதனுள்ளே அரைத்து வைத்துள்ள ஐஸ் கிரீம் போட்டு அதன் மேலே பொடித்து வைத்துள்ள மீதி பிஸ்கட் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்