வீடு / சமையல் குறிப்பு / ராஜ்மா பீஸ் புலவ்

Photo of Rajma peas pulao by Deepa Srivatsan at BetterButter
485
2
0.0(0)
0

ராஜ்மா பீஸ் புலவ்

Mar-23-2018
Deepa Srivatsan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ராஜ்மா பீஸ் புலவ் செய்முறை பற்றி

ராஜ்மா குழந்தைகளுக்கு புரத சத்து மிக்கது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி அல்லது பொன்னி அரிசி 1 கப்
  2. ராஜ்மா ஊறவைத்தது 1/4 கப்
  3. பட்டாணி 1/4 கப்
  4. வெங்காயம் 3 (2 மட்டும் நறுக்கவும்)
  5. புதினா 1 கைப்பிடி
  6. பூண்டு 5 பல்
  7. இஞ்சி சிறிய துண்டு
  8. பட்டை 1 துண்டு
  9. கிராம்பு 3
  10. பச்சை மிளகாய் 2
  11. எண்ணெய் 3 ஸ்பூன்
  12. நெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. 1. குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு போடவும்
  2. 2. பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்
  3. 3. இஞ்சி பூண்டு அரைத்து விழுதாக்கி அதில் போடவும்.
  4. 4. பின் புதினா மிளகாய் மீதமுள்ள வெங்காயத்தை அரைத்து அதில் சேர்க்கவும்
  5. 5. பின் ஊற வைத்த ராஜ்மா மற்றும் பட்டாணியை போட்டு மிதமான தீயில் வதக்கவும்.
  6. 6. பின் அரிசியை களைந்து போடவும். பின் 2 ஸ்பூன் நெய் விட்டு 1 1/2 கப் தண்ணீர் விட்டு குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  7. 7. கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்