வீடு / சமையல் குறிப்பு / வெந்தய வெங்காயம் பாத்

Photo of Fenugreek onion bath by kamala shankari at BetterButter
203
2
0.0(0)
0

வெந்தய வெங்காயம் பாத்

Mar-23-2018
kamala shankari
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெந்தய வெங்காயம் பாத் செய்முறை பற்றி

Spicy and tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சரிசி 1 கப்
  2. புளி நெல்லிக்காய் அளவு
  3. துவரம் பருப்பு 2 தேக்கரண்டி
  4. மிளகாய் வற்றல் 3
  5. கடுகு 1/4 தேக்கரண்டி
  6. பெருங்காயம் 1 தேக்கரண்டி
  7. வறுத்த தனியா பொடி 1/2 தேக்கரண்டி
  8. வெல்லம் 1/2 தேக்கரண்டி
  9. சின்ன வெங்காயம் 5
  10. நல்லெண்ணெய் 1 தேக்கரண்டி
  11. உப்பு
  12. கறிவேப்பிலை
  13. வெந்தயம் பொடி 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து துவரம் பருப்பு மிளகாய் வற்றல் வறுக்கவும்
  2. பருப்பு சிவந்ததும் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  3. குக்கரில் புளிகரைசல் தண்ணீர் சேர்த்து மொத்தமாக 2 டம்ளர் தண்ணீர் ஊற்றவும்
  4. உப்பு அரிசி வெல்லம் காயம் வெந்தயம் பொடி தனியா தூள் குழம்பு தூள் வறுத்த சாமான் சேர்த்து 2 விசில் வைக்கவும்
  5. இறக்கி 15 நிமிடம் கழித்து திறந்தால் பொல பொல வென இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்