Photo of Karakolukattai by Surya Rajan at BetterButter
249
2
0.0(1)
0

Karakolukattai

Mar-23-2018
Surya Rajan
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Karakolukattai செய்முறை பற்றி

கார கொழுக்கட்டை

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புட்டு அரிசி மாவு
  2. உப்பு
  3. கடலை பருப்பு
  4. சிவப்பு மிளகாய்
  5. கடுகு
  6. கருவேப்பிலை
  7. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கடலை பருப்பினை 2 மணி நேரம் ஊற வைத்து பின்  10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
  2. பின் அதனுடன் சிவப்பு மிளகாய், உப்பு  சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , கருவேப்பிலை  தாளித்து பருப்புடன் சேர்க்கவும்
  4. புட்டு மாவுடன், உப்பு  கொதிக்கும் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  5. பின் தயார் செய்த கலவையை உள்ளே வைத்து 15 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maritta Felix
Mar-23-2018
Maritta Felix   Mar-23-2018

Healthy

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்