Photo of Arisi payasam by Surya Rajan at BetterButter
588
4
0.0(1)
0

Arisi payasam

Mar-23-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி : ½ கப்
  2. பால் : 500 ml
  3. சர்க்கரை அல்லது  வெல்லம் : தேவையான அளவு
  4. தேங்காய் துருவல் : 4 ஸ்பூன்
  5. நெய் : 2 ஸ்பூன்
  6. முந்திரி : 6

வழிமுறைகள்

  1. அரிசியை கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும்
  2. கடாயில் நெய் சேர்த்து முந்திரி சேர்த்து வறுத்து தனியே வைக்கவும்
  3. பால் யை காய்ச்சி பின் அரிசி சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் வேக வைக்கவும்
  4. பின் சர்க்கரை சேர்த்து கிளறவும் முந்திரி சேர்க்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maritta Felix
Mar-23-2018
Maritta Felix   Mar-23-2018

Good one

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்