வீடு / சமையல் குறிப்பு / Black gram kali/ Urad dal kali

Photo of Black gram kali/ Urad dal kali by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
0
7
5(5)
0

Black gram kali/ Urad dal kali

Mar-23-2018
Wajithajasmine Raja mohamed sait
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • ప్రతి రోజు
 • దక్షిణ భారతీయ
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. கருப்பு உளுந்து -1 கப்
 2. பச்சரிசி -1/2 கப்
 3. கருப்பட்டி - 1 கப்(தேவையான இனிப்பிற்கு ஏற்ப)
 4. நல்லெண்ணெய் (அ) நெய -1/2 கப்

வழிமுறைகள்

 1. தேவையான பொருட்கள்
 2. முதலில் உளுந்தையும் அரிசியையும் மிக்சியில் அல்லது மிசினில் அரைத்து வைத்துக்கொள்ளவும்.
 3. கருப்பட்டியை பாகு எடுத்துக்கொள்ளவும்.
 4. ஒரு கனமான பாத்திரத்தில் 1 கப் மாவை எடுத்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
 5. பின்பு இதனுடன் கருப்பட்டி பாகை சேர்க்கவும் .
 6. அடுப்பில் கரைத்த மாவு பாத்திரத்தை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறவும் .
 7. அடிப்பிடிக்காமல் நன்கு வேகும் வரை கிளற வேண்டும் .
 8. களி பதத்திற்கு கட்டியாக வந்ததும் நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து கிளறவும் .
 9. ஆரோக்கியமான கருப்பு உளுந்து களி தயார்.
 10. நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி குழந்தைகளுக்கு பரிமாறவும் .

மதிப்பீடு (5)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Rajamohamed Sait
Mar-24-2018
Rajamohamed Sait   Mar-24-2018

Healthy

Hakkim Vovusha
Mar-23-2018
Hakkim Vovusha   Mar-23-2018

Healthy food

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்