Subscribe to our emails and receive your daily dose of yummy ideas
straight to your inbox.
வீடு / சமையல் குறிப்பு / வெந்தயம் சோள மலாய் (வெந்தயம் மற்றும் சோள குழம்பு)
வெந்தய இலையை கழுவி வெட்டிக்கொள்ளவும். உப்பு சேர்த்து 10 நிமிடம் தனியே மூடி வைத்துக் கொள்ளவும். புதிய தண்ணீரில் மிண்டும் நன்றாக கழுவிக் கொள்ளவும்.
சோள முத்துக்களை மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து 3 விசில்விடவும், தண்ணீரை வடிக்கட்டி தனியே வைத்துக்கொள்ளவும். முந்திரி வெட்டி அதனை 3 தேக்கரண்டி பாலில் 15 நிமிடம் ஊறவைக்கவும் பின் அதை பசைப்போன்று அரைத்துக் கொள்ளவும்.
பிரஷ் குக்கரில் தக்காளியை வேகவைத்து கூழ் போன்று செய்துக் கொள்ளவும். எண்ணெய் மற்றும் 1 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து கடாயில் சூடு செய்துக் கொள்ளவும். அதில் சீரகம் சேர்க்கவும், அது வெடிக்க தொடங்கியதும் ஏலக்காய்த் தூள் சேர்க்கவும்.
இப்போது நறுக்கிய வெந்தய இலையை/ மேதியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் தக்காளி கூழ், உப்பு, மிளகாய் தூள் , மஞ்சள் தூள் சேர்க்கவும். இது எண்ணெய் விட்டு வரும் வரை இதை கொதிக்கவிடவும்.
பின்னர் அரைத்த முந்திரியை சேர்த்துக்கொள்ளவும், வேகவைத்த சோள முத்துக்களை மேலும் ஒரு நிமிடம் வேகவைக்கவும். 2-3 நிமிடங்களுக்கு இலேசாக கொதிக்கும் வரை வேகவிடவும் பின் கீரிம் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். கடாயை மூடி குறைந்த வெப்பத்தில் சில நிமிடங்கள் வேகவிடவும்.
இதை சூடான நாண், ரொட்டி அல்லது புரோட்டவுடன் பரிமாறவும்.
பரிமாறும்: 4
so yammy n tastfully i like it
What about milk, sugar and garam masala? U didn't add them. Plz reply I want to try ur recipe.
5th point it is mentioned add cashew and boiled corn.
add with methi
What about the corn????should we eat is seperate
what about the corn. when they are to be added
Thank you for recipe
This recipe is incomplete....,,
When to add one cup milk & corn
wen to add corn??
Sorry to say that there is no mention of corn in the steps. Seems to be a good recipe. I would love to try it
my family loved it thanks very easy and tasty
delicious
when to add corn? u have not mentioned at all.
i tried dis nd it was yummy..tysm anjana...
You have not mentioned when to add corn kernels???
wow.....tasty
recipe is not complete
superb
in d traditional recipe no tom is used
I load my dishes with more excitement than you will find in other new recipes that are getting far more attentions.
உங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்
உங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்
உங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.
கணக்கை நீக்குக
உங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்
குறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.
உள்நுழைந்து ஆராயத் தொடங்குங்கள்!
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உள்நுழைகஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்
கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.
அஞ்சல் சரிபார்க்கவும்Enter your new password
BetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்
கணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்
பதிவுசெய்திடஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்
உங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
Shopping with us is always Safe & Secure
71, Sonali Park,
Kolkata, West Bengal - 700084
Same as Shipping Address
John Doe
1713 Peaceful Lane, Cleveland
Ohio
44115
****8425
Item(s) Subtotal: ₹689.00
Shipping: ₹0.00
Total: ₹689.00
Grand Total: ₹689.00
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க