Photo of Milk gova by Balajayasri Dhamu at BetterButter
490
3
0.0(0)
0

பால் பேடா

Mar-23-2018
Balajayasri Dhamu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பால் பேடா செய்முறை பற்றி

பால் கெட்டு போனால் கவலைப்பட வேண்டாம் உடனே இதை சுலபமாக செய்து விடலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் திரிந்தது1/2 லி
  2. சக்கரை 8தேக்கரண்டி
  3. பாதாம் பருப்பு 2

வழிமுறைகள்

  1. அடுப்பில் வைத்து திரிந்த பாலில் சக்கரையை சேர்த்து நன்கு கிளரி கொள்ள வேண்டும்
  2. சக்கரை கரைந்து பால் பேடா உதிரியாக வரும் வரை கிளர வேண்டும்
  3. கெட்டியாக ஆனதும் அடுப்பை அணைத்து விட வேண்டும்
  4. பாதாம் பருப்பு கட் செய்து தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்