வீடு / சமையல் குறிப்பு / சௌ சௌ தோல் துவையல்

Photo of Chayote thuvayal by T.n. Lalitha at BetterButter
866
3
0.0(0)
0

சௌ சௌ தோல் துவையல்

Mar-24-2018
T.n. Lalitha
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சௌ சௌ தோல் துவையல் செய்முறை பற்றி

சௌ சௌ தோல் துவையல்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சௌசௌத் தோல் - ஒரு காயின் தோல் பகுதி மட்டும்
  2. உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
  3. காய்ந்த மிளகாய் - 3
  4. உப்பு - 1 தேக்கரண்டி
  5. எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
  6. புளி - 1 கொட்டைப்பாக்குளவு
  7. கறிவேப்பிலை - சிறிது
  8. பெருங்காயம் - 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெயை விடவும். எண்ணெயில் உளுத்தம்பருப்பு (சிவக்க), பெருங்காயம், சௌசௌத் தோல், காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லையை வறுக்கவும்.
  2. ஆறியதும் அனைத்தையும் உப்பு, புளி சேர்த்து கொஞ்ச கொஞ்சமாக நீர் சேர்த்து மைய கெட்டியாக அரைக்கவும். ருசியான சௌசௌ தோல் துவையல் தயார். இட்லி, தோசை, நெய் சாதம், தயிர் சாதம், சப்பாத்தி ஆகியவைகளுக்கு தொட்டு கொள்ளலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்