வீடு / சமையல் குறிப்பு / அவரைக்காய் பொரியல்

Photo of Broad Beans poriyal by T.n. Lalitha at BetterButter
393
2
0.0(0)
0

அவரைக்காய் பொரியல்

Mar-24-2018
T.n. Lalitha
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அவரைக்காய் பொரியல் செய்முறை பற்றி

அவரைக்காய் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அவரைக்காய் - 2 கப்
  2. தேங்காய்த்துருவல் - 1 மேசைக்கரண்டி
  3. உப்பு - 1 தேக்கரண்டி
  4. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
  5. நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
  6. கடுகு- 1 தேக்கரண்டி
  7. வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
  8. மிளகாய்வற்றல்- 2

வழிமுறைகள்

  1. அவரைக்காயை நன்றாக அலம்பிக்கொண்டு நுனியைப் பிரித்து நாரைப் பிரிக்கவும். ஒவ்வொரு அவரைக்காயையும் இவ்விதம் செய்து கூறு பிரித்துப் பொடியாக நறுக்கவும்.
  2. அடுப்பில் தீயேற்றி வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய்வற்றலை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய அவரைக்காயைத் தாளித்தப்பொருட்களுடன் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வேக விடவும்.
  3. அடிக்கடி கிளறி விடவும். அவரைக்காய் வெந்த பிறகு துருவிய தேங்காய்த்துருவலைச் சேர்க்கவும். நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும்.
  4. சுவையான அவரைக்காய் பொரியல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்