உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / தினை சீடை

Photo of Thinai seedai by kamala shankari at BetterButter
0
2
0(0)
0

தினை சீடை

Mar-24-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தினை சீடை செய்முறை பற்றி

Crispy and healthy

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • వేయించేవి
  • చిరు తిండి
  • వేగన్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தினை மாவு 1 கப்
  2. பொட்டுக்கடலை மாவு 1 தேக்கரண்டி
  3. வறுத்த தேங்காய் துருவல் 1/4 கப்
  4. எள் 2 தேக்கரண்டி
  5. காயம்
  6. உப்பு
  7. வெண்ணெய் சிறிதளவு
  8. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. அனைத்தயும் வெண்ணெய் சேர்த்து நன்கு கட்டியாக பிசைந்து கொள்ளவும்
  2. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
  3. எண்ணெய் காயவைத்து பொரித்து எடுக்கவும்
  4. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்