வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் அல்வா

Photo of Pumkin halwa by kamala shankari at BetterButter
155
2
0.0(0)
0

பரங்கிக்காய் அல்வா

Mar-24-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் அல்வா செய்முறை பற்றி

Sweet and yummy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துருவிய பரங்கிக்காய் 1 கப்
  2. சர்க்கரை 1 கப்
  3. நெய் 1 கப்
  4. முந்திரி 10

வழிமுறைகள்

  1. கனமான வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் பரங்கிக்காய் சேர்த்து வதக்கவும்
  2. பச்சை வாசனை போக நன்கு வதக்கியதும் சர்க்கரை சேர்த்து கிளறவும்
  3. சர்க்கரை கரைந்து சுருள வரும் வரை கின்டி ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும்
  4. முந்திரி மேலே சலித்து பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்