வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் மோமோஸ்

Photo of Chicken Momo's by Surya Rajan at BetterButter
131
2
0.0(0)
0

சிக்கன் மோமோஸ்

Mar-24-2018
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் மோமோஸ் செய்முறை பற்றி

சிக்கன் மோமோஸ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிக்கன் மிக  சிறிய துண்டுகள்
  2. இஞ்சி பூண்டு விழுது : 1 ஸ்பூன்
  3. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  4. கரம் மசாலா : ½ ஸ்பூன்
  5. எண்ணெய் : 4 ஸ்பூன்
  6. வெங்காயம் : 1
  7. கோதுமை அல்லது மைதா மாவு : 1 கப்
  8. கொத்தமல்லி தழை
  9. உப்பு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் சூடு செய்து பின் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  2. பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், சிக்கன் துண்டுகள், உப்பு , மிளகாய் தூள் , கரம் மசாலா சேர்த்து 5 - 8 நிமிடம் வதக்கவும்
  3. கொத்தமல்லி தழை சேர்க்கவும்
  4. கோதுமை மாவுடன் உப்பு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  5. பின் எண்ணெய் தடவி 15 - 20 நிமிடம் தனியே வைக்கவும்
  6. பின் சிக்கன் கலவையை வைத்து ஸ்டப் செய்து 15 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்