Photo of Fruit baji by kamala shankari at BetterButter
656
2
0.0(0)
0

பழ பஜ்ஜி

Mar-25-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பழ பஜ்ஜி செய்முறை பற்றி

Sweet snack

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • கேரளா
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி மாவு 1கப்
  2. மைதா மாவு 1 கப்
  3. சர்க்கரை 2 தேக்கரண்டி
  4. சீரகம் பொடி 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அரிசி மாவு மைதா மாவு சீரகம் பொடி சர்க்கரை மஞ்சள் தூள் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்
  2. நேந்திரம் பழத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்
  3. பழத்தை மாவில் முக்கி எண்ணெயில் பொரில்து எடுக்கவும்
  4. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்