வீடு / சமையல் குறிப்பு / பச்சை பயறு லட்டு

Photo of Green gram ladoo by Surya Rajan at BetterButter
614
2
0.0(0)
0

பச்சை பயறு லட்டு

Mar-25-2018
Surya Rajan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பச்சை பயறு லட்டு செய்முறை பற்றி

பச்சை பயறு லட்டு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சை பயறு : 1 கப்
  2. உப்பு
  3. சர்க்கரை : தேவையான அளவு
  4. தேங்காய் துருவல் : தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பச்சை பயருடன் சிறிதளவு உப்பு சேர்த்து 15 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
  2. பின் அதனுடன் சர்க்கரை , தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. பின் சிறிய உருண்டைகளாக உருட்டி லட்டுகளாக மாற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்