வீடு / சமையல் குறிப்பு / ப்ரோட்டீன் ரிச் கோன்ஸ்

Photo of protein rich cones by Bhavani Murugan at BetterButter
329
2
0.0(0)
0

ப்ரோட்டீன் ரிச் கோன்ஸ்

Mar-25-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ப்ரோட்டீன் ரிச் கோன்ஸ் செய்முறை பற்றி

அட்ராக்டிவ் அன்ட் ஹெல்தி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிப் பருப்பு - 1/2கப்
  2. கேரட் - 2
  3. வெள்ளரிக்காய் - 1
  4. கொத்தமல்லி இலை
  5. உப்பு
  6. எழுமிச்சை பழம் - 1
  7. மிளகு தூள் - 1தேக்கரண்டி
  8. சோள மாவு /சத்துமாவு /கோதுமை மாவு - 4கப்
  9. செர்ரி பழம் - 4

வழிமுறைகள்

  1. பாசிப் பருப்பை தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்
  2. சோள மாவு /சத்துமாவு /கோதுமை மாவில் சப்பாத்தி இட்டு கொள்ளவும்
  3. பிறகு பாசிப் பருப்புடன் மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து சாலாட் செய்யவும்.
  4. பிறகு சப்பாத்தியை முக்கோண வடிவில் வெட்டி கோன் செய்து அதனுடன் சாலாட் வைத்து பரிமாரவும்
  5. செர்ரி பழம் வைத்து அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்