வீடு / சமையல் குறிப்பு / கடலை பருப்பு ஸ்வீட்

Photo of bengal gram sweet by Bhavani Murugan at BetterButter
655
3
0.0(0)
0

கடலை பருப்பு ஸ்வீட்

Mar-25-2018
Bhavani Murugan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடலை பருப்பு ஸ்வீட் செய்முறை பற்றி

அட்ராக்டிவ் அன்ட் ஹெல்தி ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை பருப்பு - 1கப்
  2. பால் - 4கப்
  3. வெல்லம் - 1கப்
  4. நட்ஸ் (பாதாம், முந்தரி, வேர்கடலை) - 1/2கப்
  5. நெய் - 1மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. 2 கப் பாலில் கடலை பருப்பை வேக வைத்து கொள்ளவும்
  2. பிறகு வானலியில் சிறிது நெய் ஊற்றி வேக வைத்த பருப்பை சேர்த்து கிளறவும்
  3. பிறகு பால் சேர்த்து கிளறவும் பொன்னிரம் ஆனதும் அதனுடன் துருவிய வெல்லம்,
  4. மிக்ஸியில் பொடித்த நட்ஸை சேர்த்து கிளறி இறக்கவும்
  5. பிறகு வெண்ணெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும்
  6. தேவையான வடிவில் வெட்டி கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்