Photo of Panagam by Krishnasamy Vidya Valli at BetterButter
231
2
0.0(0)
0

பானகம்

Mar-25-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பானகம் செய்முறை பற்றி

ஸ்ரீராமநவமியின் முக்கியமான நெய்வேத்யங்களில் ஒன்று இந்த பானகம். இந்த கோடை வெயிலில் உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு நீர்சத்து குறையாமல் இருக்க கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெல்லம் -1/2 கப் (தட்டிக்கொள்ளவும்)
  2. தண்ணீர் -2 1/2 கப்
  3. எலுமிச்சை சாறு -1 மேஜைக்கரண்டி
  4. ஏலக்காய் -4
  5. சுக்கு -1 துண்டு
  6. பச்ச கற்பூரம் -1 சிட்டிகை (விருப்பப்பட்டால்)

வழிமுறைகள்

  1. வெல்லத்தை தண்ணீரில் கரையவிடவும்
  2. எலுமிச்சை சாறு கலக்கவும்
  3. ஏலக்காய் சுக்கு தட்டிப்போடவும். விருப்பப்பட்டால் பச்ச கற்பூரம் சேர்க்கவும்
  4. நன்றாக கலந்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்