Photo of Healthy vegetable salad by Nur Aishah Vimala at BetterButter
380
4
0.0(1)
0

Healthy vegetable salad

Mar-25-2018
Nur Aishah Vimala
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வல்லாரை 1 கட்டு
  2. பெ. வெங்காயம் 1/2
  3. 1 தே. கரண்டி சக்கரை
  4. எளுமிச்சை 1
  5. கெட்டிதேங்காய்ப்பால் 3 மே. கரண்டி
  6. இடித்துக்கொள்ள :-
  7. சி. வெங்காயம் 3
  8. நெத்திலி கருவாடு 1 கைப்பிடி
  9. இறால் பேஸ்ட் விருப்பப்பட்டால்
  10. உப்பு சுவைக்கு
  11. மிளகாய் 3

வழிமுறைகள்

  1. வல்லாரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. இடிக்கக் கொடுத்த பொருட்களை இடித்துக்கொள்ளவும் / மிக்ஸியில் கரகரப்பாக அடித்துக்கொள்ளவும்
  3. கொஞ்சம் எண்ணெயில் போட்டு வதக்கி காய்ந்து வரும் போது நெருப்பை அனைத்து விடவும்
  4. அதில் வெட்டி வைத்த வல்லாரை, வெங்காயம், தேங்காய்ப் பால், எளுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக கிளறி சூடான சாதத்துடன் பறிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohammed Abduallah
Mar-25-2018
Mohammed Abduallah   Mar-25-2018

Cool

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்