வீடு / சமையல் குறிப்பு / ஹெல்தி யம்மி நட்ஸ் பைட்ஸ்

Photo of healthy yummy nuts bites by Bhavani Murugan at BetterButter
276
3
0.0(0)
0

ஹெல்தி யம்மி நட்ஸ் பைட்ஸ்

Mar-25-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஹெல்தி யம்மி நட்ஸ் பைட்ஸ் செய்முறை பற்றி

ஆரோக்கியமானதாக இருந்தாலும் அட்ராக்டிவாக இருந்தால் தான் குழந்தைகள் சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சத்துமாவு-1/2கப்
  2. கோதுமை மாவு - 1/2கப்
  3. முட்டை - 1
  4. வெல்லம் - 3/4 கப்
  5. பால் - 1கப்
  6. பொடித்த நட்ஸ் (பாதாம், முந்தரி, வேர்கடலை ,) - 1/2கப் (மிக்ஸியில் பொடித்த நட்ஸ்)
  7. அண்ணாச்சி பழம் - 4துண்டுகள்
  8. செர்ரி - 10
  9. வெண்ணெய்

வழிமுறைகள்

  1. சத்துமாவு, கோதுமை மாவு சேர்த்து கிளறவும்
  2. பிறகு முட்டை, வெல்லம், பால்,நட்ஸ் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பிறகு சின்ன சின்ன சப்பாத்தி இட்டு
  4. டவாவில் போட்டு வெண்ணெய் சேர்த்து இருபுறமும் வெந்ததும் எடுத்துக்கொள்ளவும்.
  5. பிறகு அண்ணாச்சி பழத்தை வட்ட வடிவில் நறுக்கிக் அதன் உள்ளே வைக்கவும்
  6. பிறகு மேலே செர்ரி பழம் வைத்து பரிமாரவும்.
  7. ஹெல்தி யம்மி நட்ஸ் பைட்ஸ்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்