Photo of Dates Syrup by pavumidha arif at BetterButter
1016
7
0.0(1)
0

Dates Syrup

Mar-26-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. பேரிச்சம் பழம் 1 கப்
  2. தண்ணீர் 2 கப்

வழிமுறைகள்

  1. முதலில் பேரிச்சம் பழம் விதை நீக்கி அதனை தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும்.
  2. 1 மணி நேரத்திற்கு பிறகு அதனை மிக்ஸியில் போட்டு ஊற வைத்த தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. பிறகு துணியில் கட்டி நன்கு வடிகட்டி அதில் பேரிச்சை சாற்றினை எடுத்து கொள்ளவும்
  4. இப்போது பேரிச்சை சாறினை அடுப்பில் வைத்து கொள்ளவும்
  5. மிதமான தீயில் 5 நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி விடவும்.
  6. 15 நிமிடம் பின்னர் அதன் அளவு குறைந்து இருக்கும்.
  7. விடாமல் சிறிது நேரம் கிளறவும்.15-20 நிமிடம் பின் கெட்டி பதம் வந்ததும் இறக்கவும்.
  8. இதனை கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்து தேவையான சமயத்தில் உபயோகிக்கலாம்.2 மாதம் வரை நன்றாக இருக்கும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
fithara
Mar-26-2018
fithara   Mar-26-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்