வீடு / சமையல் குறிப்பு / ஸ்டப்ட் நேந்திரம் பழம்

Photo of Stuffed nenthram pazham by kamala shankari at BetterButter
676
2
0.0(0)
0

ஸ்டப்ட் நேந்திரம் பழம்

Mar-26-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்டப்ட் நேந்திரம் பழம் செய்முறை பற்றி

Healthy and tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • கேரளா
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நேந்திரம் பழம் 2
  2. தேங்காய் துருவல் 1 கப்
  3. சீரகம் பொடி 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பழத்தை தோலுடன் லேசாக கீறி கொள்ளவும். இரண்டாக நறுக்கி விட கூடாது
  2. தேங்காய் துருவல் சீராக பொடி மஞ்சள் தூள் சேர்த்து ஸ்டப் செய்து கொள்ள வேண்டும்
  3. இட்லி தட்டில் வைத்து வேக வைத்து கொள்ள வேண்டும்
  4. வெந்தவுடன் தோலுரித்து நறுக்கி பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்