வீடு / சமையல் குறிப்பு / அரிசி கீரை பூரி

Photo of Rice keerai puri by kamala shankari at BetterButter
243
2
0.0(0)
0

அரிசி கீரை பூரி

Mar-26-2018
kamala shankari
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அரிசி கீரை பூரி செய்முறை பற்றி

Crispy and stomach filling. Tasty when having it hot

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புழுங்கல் அரிசி 1 கப்
  2. புளித்த தயிர் 1/2 கப்
  3. பச்சை மிளகாய் 3
  4. காயம்,நெய் 2 தேக்கரண்டி
  5. பொடியாக நறுக்கிய புதினா 1/2 கப்
  6. எண்ணெய் பொரிப்பதற்கு
  7. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசியை ரவை போல் அரைத்து கொள்ளவும்
  2. அத்துடன் தயிர் உப்பு சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். 2 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
  3. நன்கு ஊறிய மாவில் கீரை பச்சை மிளகாய் காயம் சேர்த்து நெய் ஊற்றி பிசைந்து கொள்ளவும்
  4. சிறு பூரிகளாக இட்டு பொரித்து எடுக்கவும். சற்று பொன்னிறமாக இருக்கும்
  5. சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்