வீடு / சமையல் குறிப்பு / வரகரிசி தயிர் சாதம்

Photo of Kodo millet curd rice by kamala shankari at BetterButter
410
2
0.0(0)
0

வரகரிசி தயிர் சாதம்

Mar-26-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வரகரிசி தயிர் சாதம் செய்முறை பற்றி

Healty and tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வரகரிசி 1 கப்
  2. தயிர் 1 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. பச்சை மிளகாய் 2
  5. கொத்தமல்லி சிறிது

வழிமுறைகள்

  1. வரகரிசி கழுவி கொள்ளவும்
  2. 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ள வேண்டும்
  3. நன்கு வெந்ததும் தயிர் உப்பு நறுக்கிய பச்சை மிளகாய் கொத்தமல்லி சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. தாளிசம் சேர்த்து பறிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்