வீடு / சமையல் குறிப்பு / கோதுமை பணியாரம்

Photo of Kothumai paniyaram by Surya Rajan at BetterButter
316
2
0.0(0)
0

கோதுமை பணியாரம்

Mar-26-2018
Surya Rajan
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோதுமை பணியாரம் செய்முறை பற்றி

கோதுமை பணியாரம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு : 1 கப்
  2. அரிசி மாவு : 1/4 கப்
  3. வெல்லம் அல்லது கருப்பட்டி  : ¾ கப்
  4. வாழைப்பழம் : 1
  5. எண்ணெய் பொரிப்பதாரிக்கு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு , வெல்லம் , மசித்த வாழைப்பழம் சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி திக்காக கரைத்து கொள்ளவும்
  3. எண்ணெய் சூடு செய்து சிறிய உருண்டைகளாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்