வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் பொரியல்

Photo of Beetroot poriyal by kamala shankari at BetterButter
418
2
0.0(0)
0

பீட்ரூட் பொரியல்

Mar-26-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் பொரியல் செய்முறை பற்றி

Healthy. Good for blood

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீட்ரூட் 2
  2. உப்பு தேவையான அளவு
  3. காய்ந்த மிளகாய் 2
  4. கடுகு 1 தேக்கரண்டி
  5. எண்ணெய் தாளிக்க

வழிமுறைகள்

  1. பீட்ரூட் பொடியாக நறுக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மிளகாய் வற்றல் தாளித்து கொள்ளவும்
  3. பீட்ரூட் உப்பு போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி ஸிம்மில் மூடி வைக்கவும்
  4. அடிக்கடி கிண்டவும். வெந்தவுடன் இறக்கவும்
  5. சாதத்துடன் பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்