சோள சாதம் | Maize rice in Tamil

எழுதியவர் kamala shankari  |  26th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Maize rice by kamala shankari at BetterButter
சோள சாதம்kamala shankari
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  40

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

0

0

சோள சாதம் recipe

சோள சாதம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Maize rice in Tamil )

 • உதிர்த்த வெள்ளை சோளம் 2 கப்
 • உப்பு தேவையான அளவு

சோள சாதம் செய்வது எப்படி | How to make Maize rice in Tamil

 1. சோளத்தை மிக்ஸியில் போட்டு விப்பர் பிளேடால் 2 சுற்று சுற்றவும்.
 2. தோல் பிரிந்து வரும். முடிந்த வரையில் தோல் இல்லாமல் புடைத்து கொள்ளவும்
 3. 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ள வேண்டும்
 4. வெந்தவுடன் மத்தால் மசித்து மோர்க்குழம்புடன் பறிமாரவும்
 5. மோர் ஊற்றி கரைத்து குடிக்கலாம்.

Reviews for Maize rice in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.