வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழ ஓட்ஸ் குக்கீஸ்

Photo of Banana oats cookies by Waheetha Azarudeen at BetterButter
374
2
0.0(0)
0

வாழைப்பழ ஓட்ஸ் குக்கீஸ்

Mar-26-2018
Waheetha Azarudeen
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
13 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழ ஓட்ஸ் குக்கீஸ் செய்முறை பற்றி

சிறந்த சத்தான உணவு...

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • அமெரிக்கன்
  • பேக்கிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஓட்ஸ் 1 கப்
  2. வாழைப்பழம் 2
  3. தேன் 2 ஸ்பூன்
  4. முந்திரி 5

வழிமுறைகள்

  1. வாழைப்பழத்தை நன்கு மசித்து கொள்ளவும்
  2. பின்பு அதில் 1 கப் ஓட்ஸ் சேர்க்கவும்
  3. நன்கு கலக்கவும் ..அதில் தேன், முந்திரி கலந்து பிசையவும்
  4. குக்கீஸ் போல் செய்து பேக்கிங் தட்டில் வைத்து கொள்ள வேண்டும்
  5. பின்பு ஓவென் யல் 150℃ யில் 13 நிமிடம் பக்கே செய்யவும்
  6. சுவையை வாழை பழம் ஓட்ஸ் குக்கீஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்