Photo of Ment rasam or soup by Balajayasri Dhamu at BetterButter
481
4
0.0(0)
0

Ment rasam or soup

Mar-26-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புதினா இலை 1கட்டு
  2. தக்காளி3
  3. சின்ன வெங்காயம்8
  4. உப்பு தேவையான அளவு
  5. கடுகு1/2,தேக்கரண்டி
  6. சிரகம்1/2தேக்கரண்டி
  7. மிளகு1/2தேக்கரண்டி
  8. சாம்பார் பொடி3/4தேக்கரண்டி
  9. நல்ல எண்ணெய்2தேக்கரண்டி
  10. வரமிளகாய்2
  11. பெருங்காயம் தூள் சிறிது

வழிமுறைகள்

  1. அடுப்பில் ஒரு வாணலியில் சுத்தம் செய்த புதினா இலைகளை நன்றாக வணக்கி எடுத்து கொள்ள வேண்டும்
  2. கட் செய்த வெங்காயம் மிளகாய் சேர்த்து வணக்கி எடுத்து கொள்ள வேண்டும்
  3. தக்காளி நன்கு வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும்
  4. வணக்கிய வெங்காயம் பாதி எடுத்து தனியே வைத்து கொள்ள வேண்டும்
  5. புதினா தக்காளி வெங்காயம் அனைத்தும் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  6. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சிரகம் மிளகு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் அரைத்த விழுதை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து கொள்ள வேண்டும்
  7. தேவையான உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்பெருங்காயம் தூள் சேர்த்து கொள்ள வேண்டும்
  8. சாம்பார் பொடி சேர்த்து கொள்ள வேண்டும்
  9. ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைக்கவும்
  10. சூடான புதினா ரசம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்