வீடு / சமையல் குறிப்பு / கருப்பு உளுந்து சாதம்

Photo of Black urad dhal rice by kamala shankari at BetterButter
358
2
0.0(0)
0

கருப்பு உளுந்து சாதம்

Mar-26-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கருப்பு உளுந்து சாதம் செய்முறை பற்றி

Healthy during menstural period

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி 1 1/2 கப்
  2. கருப்பு உளுந்து 1/2 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. தண்ணீர் தேவையான அளவு
  5. கருப்பட்டி 1 துண்டு
  6. தேங்காய் துருவல் 1 கப்
  7. பூண்டு 1 கப்

வழிமுறைகள்

  1. அரிசி பருப்பு ஒன்றாக சேர்த்து கழுவி கொள்ளவும்
  2. குக்கரில் அரிசி பருப்பு உப்பு தேவையான அளவு தண்ணீர் தேங்காய் கருப்பட்டி உறித்த பூண்டு சேர்த்து விசில் வைத்து எடுக்கவும்
  3. ஆறியதும் எள்ளு துவையல் வெண்டை பூசனி பச்சடியுடன் பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்