Photo of Aloo bonda by kamala shankari at BetterButter
316
2
0.0(0)
0

ஆலு போண்டா

Mar-26-2018
kamala shankari
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஆலு போண்டா செய்முறை பற்றி

Quick and tasty snack

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு 2
  2. நறுக்கிய வெங்காயம் 1/4 கப்
  3. உப்பு
  4. நறுக்கிய பச்சை மிளகாய் 1 தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  6. எண்ணெய் பொரிக்க
  7. பஜ்ஜி போண்டா மிக்ஸ் 1 கப்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு குக்கரில் மசிய வேகவைத்து எடுக்கவும்
  2. அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கட்டியாக பிசைந்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய விடவும்
  4. பஜ்ஜி போண்டா மிக்ஸில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்
  5. உருளைக்கிழங்கு சிறிய உருண்டைகளாக உருட்டி மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  6. சாஸ் உடன் பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்