எலுமிச்சை ரசம் | Lemon Rasam in Tamil

எழுதியவர் Jayanthi kadhir  |  27th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Lemon Rasam by Jayanthi kadhir at BetterButter
எலுமிச்சை ரசம்Jayanthi kadhir
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    6

    மக்கள்

3

0

About Lemon Rasam Recipe in Tamil

எலுமிச்சை ரசம் recipe

எலுமிச்சை ரசம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Lemon Rasam in Tamil )

  • 2 தக்காளி விழுது
  • 3 டீஸ்பூன் புளி கரைசல்
  • வேக வைத்த துவரம் பருப்பு தண்ணீர் 1/2
  • பூண்டு 3
  • காய்ந்த மிளகாய் 2
  • கடுகு 1 டீஸ்பூன்
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி
  • எலுமிச்சை சாறு 1 மேஜை கரண்டி
  • ரசம் பொடி 2 டீஸ்பூன்
  • உப்பு
  • எண்ணெய்
  • பச்சை மிளகாய் 1

எலுமிச்சை ரசம் செய்வது எப்படி | How to make Lemon Rasam in Tamil

  1. ஒரு பாத்திரத்தில் தக்காளி விழுது, பருப்பு தண்ணீர், புளி கரைசல் சேர்த்து அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  2. 5 நிமிடம் ஆனதும் அதில் பச்சை மிளகாய் சேர்க்கவும்
  3. பிறகு ஒரு வானொலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு காய்ந்த மிளகாய் பூண்டு பெருங்காயம் சேர்த்து தாளித்து அதை கொதிக்கும் ரசத்தில் சேர்க்கவும்
  4. பிறகு அதில் கருவேப்பிலை கொத்தமல்லி மற்றும் ரசம் பொடி உப்பு சேர்த்து கிளறி ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்

Reviews for Lemon Rasam in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.