வீடு / சமையல் குறிப்பு / தீடிர் ஊத்தாப்பம்

Photo of Instanr uttappam by kamala shankari at BetterButter
207
2
0.0(0)
0

தீடிர் ஊத்தாப்பம்

Mar-27-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தீடிர் ஊத்தாப்பம் செய்முறை பற்றி

Tasty and quick

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு 2 கப்
  2. நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
  3. துருவிய கேரட் 1 கப்
  4. துருவிய புதினா 1/4 கப்
  5. எண்ணெய் தாளிக்க

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் 1/2 கப் கேரட் துருவல் சேர்த்து வதக்கவும்
  2. நன்கு வதங்கியதும் மாவுடன் கலந்து கொள்ளவும்
  3. தோசை கல்லில் தோசை ஊற்றவும்
  4. மேலே மீதமுள்ள கேரட் புதினா தூவவும்.
  5. இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்
  6. சட்னியுடன் பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்